மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 
மாவட்டங்கள்

மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 

Social Vision
Last updated: 2024/05/29 at 6:13 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மலைகிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்துபல்வேறுவளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பள்ளி ஊராட்சியில்  முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.89.58 இலட்சம் மதிப்பீட்டில் காடுசெட்டிபட்டி முதல் காரகூர் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், கரகூர் முதல் செங்காடு வரை ரூ.61.05 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலைகளையும், பஞ்சப்பள்ளி ஊராட்சி சுரகுரிக்கை கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும், செல்போன் டவர் அமைப்பது குறித்தும், நபார்டு 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கேசர்குளி அல்லா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகளையும், கும்மனூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பையும், என மொத்தம் ரூ.6.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும், குறிபிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட  ஜம்பூத் மலைக்கிராம பொதுமக்களிடம் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    இந்த ஆய்வின்போது, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்  சுருளிநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மலைகிராம மக்களிடம் குறைகேட்பு
Social Vision May 29, 2024 May 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
மாவட்டங்கள்

100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு. 

November 25, 2024
அரசு நல திட்டம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, கேட்டல், பேச்சு மற்றும் கற்றல் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

December 6, 2024
தமிழ்நாடு

தருமபுரிக்கு முதல்வர் வருகை:  முன்னேற்பாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு.

March 9, 2024
அரசியல்

பெரியார் உலகம்” கனவுத் திட்டத்திற்கு விசிக  ரூ,10,00,000/- வழங்கியது

October 23, 2025
மாவட்டங்கள்

தருமபுரி செப் 26- ல் வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 24, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?