மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் திட்டத்தில்  ஆட்சேர்ப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் திட்டத்தில்  ஆட்சேர்ப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் திட்டத்தில்  ஆட்சேர்ப்பு

Social Vision
Last updated: 2024/05/27 at 1:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் திட்டத்தில்  ஆட்சேர்ப்பு
 இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு இசை கலைஞர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பேரணி பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024முதல்12.07.2024வரைநடைப்பெறவுள்ளது, இத்தேர்விற்கு இணையவழியில் 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம்.  அக்னிவீர்வாயு இசை கலைஞர் தேர்வுக்கு 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.    இத்தேர்வுக்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசை கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும் மற்றும் அவற்றில் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  மேலும், தகவல்களுக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04342-296188 மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் அல்லது https://t.ly/kkajW என்ற இணையதள படிவத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம், தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை (இசை கலைஞர்) பேரணியில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.
TAGGED: https://agnipathvayu.cdac.in/, https://t.ly/kkajW, அக்னிவீர் வாயு திட்டம், இந்திய விமானப்படை, இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் திட்டத்தில்  ஆட்சேர்ப்பு
Social Vision May 27, 2024 May 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 14 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
தமிழ்நாடு

சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

October 31, 2025
இந்தியா

3ஆவது முறை பிரதமராக பதவிஏற்ற நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

June 9, 2024
மாவட்டங்கள்

பாப்பிரெட்பட்டியில் உலக பழங்குடியினர் தினவிழா

August 10, 2026
மாவட்டங்கள்

5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம் 

July 8, 2024
சினிமா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு

June 11, 2024

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?