மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூர்  (ITI)  சேர்க்கை அறிவிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > அரூர்  (ITI)  சேர்க்கை அறிவிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 
கல்வி & வேலைவாய்ப்பு

அரூர்  (ITI)  சேர்க்கை அறிவிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 

Social Vision
Last updated: 2024/05/27 at 3:15 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

அரூர்  (ITI)  சேர்க்கை அறிவிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 

அரூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு 07.06.2024 வரை இணையதளம் மூலமாக  சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயதுவரம்பு:
14  வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு  குறைந்தபட்ச  வயது 14 உச்ச வரம்பு இல்லை.
கல்வித்தகுதி:
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு:
கம்பியாளர் (WIREMAN)  (2  வருடம்)
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு:
பொருத்துநர் (Fitter) (2 வருடம்),   கம்மியர் ஆட்டோபாடி ரிப்பேர் (Mechanic Autobody Repaire
(1 வருடம்), குளிர்சாதனம் (ம) குளிரூட்டும் கருவி தொழிற்நுட்பவியலாளர் (Refrigiration Air conditioning Technician) (2 வருடம்)  ஆகிய  தொழிற் பிரிவுகளுக்கு ஆண், பெண்இருபாலரும்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட இணையதள  முகவரியில் www.skilltraining.tn.gov.in விண்ணப்பங்கள் பதிவேற்றம்  செய்தல்  வேண்டும்.  இதர சேர்க்கை சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் www.skilltraining.tn.gov.in  மூலம்  தெரிந்துக் கொள்ளலாம்.
பதிவேற்றம் செய்யும் போது தேவைப்படும் ஆவணங்கள்.
1.Original 10thmarksheet,2.Original 12thmarksheet, 3.Original community certificate

4. ஆதார்அட்டை,   5. அலைபேசி எண்கள், 6.மார்பளவு புகைப்படம்-1      7.E mail ID         மற்றும்  விண்ணப்பகட்டணம் ரூ. 50/- மட்டும்  Online மூலம் செலுத்துவதற்காக  Debit card/ Credit card / Net banking / UPI.

இதையும் படிங்க

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்
நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வடைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயணஅட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000/-  மாதந்தோறும் வழங்கப்படுகிறது.எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து அரூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையுமாறு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய அரூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு   –      1.9600359646    2.8825438742    3. 9751725714 இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, அரூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஐடிஐ யில் சேரலாம்
Social Vision May 27, 2024 May 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா  அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை 

October 4, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

கல்வி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்மொழி பேச்சு 

February 17, 2024
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு
தொல்லியல்

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் நடுகல் கண்டுபிடிப்பு

March 6, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

February 16, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?