மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     
அரசு நல திட்டம்

நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     

Social Vision
Last updated: 2024/05/25 at 2:03 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நீங்கள்
அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     
அயல்நாடுகளில் பணிபுரியும் / கல்வி பயிலும் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள், சென்னை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் 18 முதல் 55 வயதுடைய தமிழர்கள் “அயலகத் தமிழர் நல வாரியத்தில்”   தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம், பதிவுக்குப்பின்,  அடையாள அட்டையின்  மூலம், காப்பீடு திட்டம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் திட்டங்களில் அயலகத் தமிழர்கள் பயன் பெறலாம்.
அயலகத் தமிழர் நல வாரிய வலைதளமான https://nrtamils.tn.gov.in-ல் 15.05.2024 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ள இணைய வழிப் பதிவில், பதிவு கட்டணமாக ரூ.200/-செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம். தற்போது உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக 15.05.2024 அன்று முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200/ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.திட்டம் குறித்து தகவல் பெற கட்டணமில்லா கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்
1.18003093793 (இந்தியாவிற்குள்)
2.8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)
3.806900900 (தவறிய அழைப்பு-missed call)
 இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  .கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, https://nrtamils.tn.gov.in-, Social vision tv.in tamilnadu, அயலகத் தமிழர்கள் நலவாரியத்தில்பதிவு, சென்னை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, வெளிநாட்டில் வசிக்கும் அயலகதமிழர்கள், வெளிமாநிலங்களில் வசிக்கும் அயலக தமிழகள்
Social Vision May 25, 2024 May 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 – ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம். 

December 23, 2025
இந்தியா

இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடு எது

January 9, 2024
விளையாட்டு

தருமபுரி ஜன -4 அன்று பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

December 27, 2024
மாவட்டங்கள்

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தீர்வுகாண ஆட்சியர் கி.சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவு.

June 26, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

June 25, 2024
மாவட்டங்கள்

பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம். 

November 15, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி   புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என  மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

February 15, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 12,608 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல். ஆட்சியர் ரெ.சதீஷ் தகவல் 

February 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?