மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புள்ளிமானை வேட்டையாடி விற்பனை செய்தவர் கைது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > புள்ளிமானை வேட்டையாடி விற்பனை செய்தவர் கைது
குற்றம்

புள்ளிமானை வேட்டையாடி விற்பனை செய்தவர் கைது

Social Vision
Last updated: 2024/05/25 at 9:33 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
புள்ளிமானை வேட்டையாடி விற்பனை செய்தவர் கைது
அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி கறியை விற்பனை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்த சோளக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சிவன் என்பவரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் பீட் அரூர் காப்புக்காடு புளியன் தோப்பு சராகத்தில் 10.05.2023 இரவு கன்னி வலைகளை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி 1. சிவன் த/பெ இராஜி வயது 48, சோளக்கொட்டாய் கிராமம், தலைமறைவான  2, சேட்டு (எ) பெருமாள் த/பெ கிருஷ்ணன் எருக்கம்பட்டி கிராமம் சேர்ந்தவர்  இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து புள்ளிமானை கறியாக்கி அல்லிமுத்து சோளக்கொட்டாய் என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக 11.05.2023  பாலக்கோடு வனச்சரகத்தில் வன உயிரினக்குற்றம் பதிவு செய்யப்பட்டு அல்லிமுத்து என்பவருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.
மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணை செய்ய அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைவாகிவிட்டார். இவரை பிடித்து விசாரணை மேற்கொள்ள தேடப்பட்டுவந்த நிலையில் 23.05.2024ம் தேதி மாலை மொரப்பூர் வனச்சரக பணியாளர்கள் மற்றும் வனப்பாதுகாப்புப்படை தருமபுரி வனக்கோட்டம் பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டு சிவன் த/பெ ராஜி சோளக்கொட்டாய் என்பவரை பிடிக்கப்பட்டது. பின்னர் மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணையில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டுவிட்டு கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதன்படி மொரப்பூர் வனச்சரக வனஉயிரினக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர். கா.இராஜாங்கம், மேற்கண்ட நபர்களை நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள வழங்கப்பட்ட அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சி.சரவணன், ஆலோசனைபடியும், எதிரியை மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார், மற்றும் வனப்பாதுகாப்பு படை சரக வனச்சரக அலுவலர் க. ஆலயமணி மற்றும் வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்களின் ஆணைப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Dharmapuri district forest officer, Social vision TV.in, Social vision tv.in tamilnadu, தருமபுரி வனகோட்டம், புள்ளி மானே வேட்டையாடி நபருக்கு சிறை அபராதம், மாவட்ட வனபாதுகாப்பு அலுவலர், மொரப்பூர் வனசரகம்
Social Vision May 25, 2024 May 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் : மதுக்கடைகளை மூட உத்தரவு.

March 22, 2024
தமிழ்நாடு

வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் வாச்சாத்தி போராளிகளுக்கு  கமல் ஹாசன் பாராட்டு 

February 15, 2026
உலகம்

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆஸ்திரேலியா அரசுமுறை பயணம் 

July 25, 2024
வனத்துறை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-6 ல் வனத்துறையினர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

February 5, 2024
அரசியல்

காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு 

December 6, 2024
மாவட்டங்கள்

புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 9, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?