மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சாதனையாளர்கள் > திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 
சாதனையாளர்கள்

திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/05/25 at 2:28 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 
    இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதனை நோக்கமாக கொண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.    மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்டபம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றது.
           மேலும் இந்த விருதினை பெறுவதற்கு இந்திய குடிமகனாக  மற்றும் இந்தியாவில் வசிக்கம் 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.   மேலும் விண்ணப்பித்தினை htts:/awards.gov.in என்ற Online portal-ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.   இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியார் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம்.    2024-ம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பித்தினை 31.07.2024-க்குள் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்தார்.
TAGGED: @socialvisiontv.in, htts:/awards.gov.in, Online portal-ல், Social vision TV.in, Social vision tv.in tamilnadu, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது
Social Vision May 25, 2024 May 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

மருத்துவத்துறையில் 172 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 30, 2025
மாவட்டங்கள்

தேர்தல் : பொம்மிடி அருகே ரூபாய் 1,44,000 கைப்பற்றப்பட்டது

March 22, 2024
தமிழ்நாடு

தனது பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞர் மு.கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

March 1, 2024
தமிழ்நாடு

8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம். 

October 10, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024

மேலும் படிங்க

சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 17, 2025
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024

43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

August 3, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?