மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயி புகார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயி புகார்.
குற்றம்

நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயி புகார்.

Social Vision
Last updated: 2024/05/24 at 7:02 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயி புகார்.

நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி அருகேவுள்ள சோகத்தூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி இளங்கோதருமபுரிநகரகாவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

தருமபுரிஅருகே உள்ள சோகத்தின் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோ இவர் குழந்தைகள் வளர்ப்பது போல தனது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை பாசமுடன் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வாயில் ரத்தம் கக்கியபடி மூன்று நாய்கள் அடுத்தடுத்து துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதனை தொடர்ந்து அடுத்து நான்கு நாய்கள் வாயில் ரத்தம் கக்கியவாறு ஆங்காங்கே சுருண்டு விழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்ற நாய்கள் எங்கே சென்றது என்ன ஆனது என்று தெரியவில்லை என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.நாய்க்கு விஷம் வைத்து கொன்ற  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனுவில் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.நாய்கள் உயிரிழந்திருப்பதால் இளங்கோவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, நாய்களுக்கு விஷம் கொடுத்து நபர்களை கைது செய்ய வலியுறுத்தி விவசாயி புகார், நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள், நாய்களை பாதுகாக்க புழுக்ராஸ், புழு க்ராஸ்
Social Vision May 24, 2024 May 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி
மாவட்டங்கள்

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

February 9, 2024
latest tamil movies
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

February 4, 2024
mk-stalin
தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

March 20, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 7 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
மாவட்டங்கள்

சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7,850 வழங்க வலியுறுத்தல்.

July 30, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! 

November 9, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?