மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம்  ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம்  ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 
குற்றம்

குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம்  ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 

Social Vision
Last updated: 2024/05/24 at 2:25 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை ரூ 1 இலட்சம் அபராதம் 
ஆட்சியர் கி.சாந்தி எச்சரிக்கை 
குழந்தைத் திருமணமில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் குழந்தை திருமணத்தை  ஆதரிப்பவர்கள்  மீது கடுமையான தண்டனை  பாயும் என்றும், அவ்வாறு நடைபெறும் திருமணங்களை நடத்துவோர் மீது  இலவச உதவி எண்களில் புகார்  தெரிவிக்கலாம்.என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
    இந்திய சட்டப்படி குழந்தை திருமணத்  தடைச் சட்டம் (Act ) 2006-ன் படி பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு  கீழும்,  ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த ஒரு திருமணமும்  பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் திருமண தடைச்சட்டம் (Act ) 2006-ன் படி  சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும்.  குழந்தை  திருமணத்தால்  பெண் குழந்தைகள் உடல்  ரீதியாகவும்  மனரீதியாவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  இதனால் இக்குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றிய பிரச்சனைகளும், மற்றும் இதர பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமை இழந்து பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தை திருமண தடைச்சட்டம் (ACT) 2006-ன் படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், இத்திருமணம் நடைபெற உதவி செய்த நபர்கள், அமைப்புகள், திருமண தரகர்கள் ஆகிய அனைவரும் குற்றம் செய்தவராக கருதப்பட்டு அவர்களுக்கு    2 வருடங்கள் கடும் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வகை செய்யப்பட்டு உள்ளது. குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும் நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
குழந்தை திருமணம் குறித்த புகார் செய்ய 1098, 1077 மற்றும்  181 முதலிய இலவச உதவி எண்களை அழைக்கலாம்.  குழந்தை திருமணம் குறித்த புகார் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்ற விவரம்  தெரிவித்துப்படுகிறது.
    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, 1077 மற்றும்  181 முதலிய இலவச உதவி எண்களை அழைக்கலாம்., Social vision TV, Social vision tv.in tamilnadu, குழந்தை திருமண தடைச்சட்டம் (ACT) 2006-ன் படி, குழந்தை திருமணம், குழந்தை திருமணம் குறித்த புகார் செய்ய 1098, குழந்தைதிருமணம் நடத்துபவர்களுக்கு 2 ஆண்டு சிறை, தடுப்புச் சட்டம்
Social Vision May 24, 2024 May 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024
அரசு நல திட்டம்

அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை

January 29, 2025
அரசு நல திட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள்  குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 

October 28, 2025
தொல்லியல்

3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர் பயன்படுத்தய ஜாடி கண்டுபிடிப்பு 

September 29, 2024
மாவட்டங்கள்

செட்டிக்கரை அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

June 6, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?