மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ்நாடு

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Social Vision
Last updated: 2024/05/23 at 6:38 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது .
இளைஞர்களை இயக்கப் பணிக்குத் தயார்படுத்தும் நாற்றங்காலாக விளங்கும் நம் @dmk_youthwing  பணிகளை மேலும் ஆக்கப்பூர்வமானதாக்க, மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
மண்டலம் 4-க்கு உட்பட்ட, தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை இன்று அன்பகத்தில் சந்தித்து அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தோம்.
ஓராண்டாக அவர்கள் ஆற்றிய கழகப் பணி-மக்கள் பணிகளை, அவர்களின் மினிட் புக்- பத்திரிக்கைச் செய்திகள்-புகைப்படங்கள் மூலம் ஆய்வுசெய்து தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினோம். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பதிவிட்டுள்ளார்.
TAGGED: @Dmk_youthwing, @socialvisiontv, @socialvisiontv.in, Social vision TV.in Tamilnadu news, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை, திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை, திமுக இளைஞர் அணி மாநிலசெயலாளர் உதயநிதி ஸ்டாலின்
Social Vision May 23, 2024 May 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

March 25, 2025
மாவட்டங்கள்

அரசாணை 100 ஐ திருத்தம் செய்ய கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்.

February 23, 2024
அரசியல்

தருமபுரி மாவட்டம் முன்னேற ,சாதிய கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

March 2, 2024
தமிழ்நாடு

தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா

June 7, 2025
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

March 6, 2024
தமிழ்நாடு

புதியதாக கட்டப்பட்டு வரும் தருமபுரி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு 

November 3, 2025

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?