மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
அரசியல்

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

Social Vision
Last updated: 2024/05/23 at 6:17 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து  ஆலோசனை நடத்திவருகிறார். திமுக இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், கட்சியின் அமைப்பு ரீதியாக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது.புதிய நிர்வாகிகளின் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வந்தார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக 2 மண்டலங்களுக்கான நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மக்களவை தேர்தல் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்களவை தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து இளைஞர் அணியின் நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஆய்வு கூட்டத்தை நடத்த முடிவு செய்தார்.இதையடுத்து உதயநிதி ஸ்டாலின்  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தருமபுரி மேற்கு மாவட்டத்தை  சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் பணிகளை ஆய்வு செய்து, அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினோம். என தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர், இளைஞர் அணி மாநிலசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision TV, Social vision TV.in Tamilnadu news, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை, தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை, திமுக இளைஞர் அணி மாநிலசெயலாளர் உதயநிதி ஸ்டாலின்
Social Vision May 23, 2024 May 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா 

June 6, 2024
மாவட்டங்கள்

பாப்பிரெட்பட்டியில் உலக பழங்குடியினர் தினவிழா

August 10, 2026
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

November 28, 2024
ஆயுள் கைதிகள் விடுதலை
அரசியல்

நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!

February 7, 2024
தமிழ்நாடு

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

February 9, 2026

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?