மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை
அரசு நல திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை

Social Vision
Last updated: 2024/05/23 at 12:30 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைட்கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர்கள் அசோசியேசன் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் தமிழ்நாடு நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர்கள் அசோசியேசன் பொதுச் செயலாளர் கே. முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

கலைஞரின் கனவு இல்லம்

இதையும் படிங்க

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக 6 ஆண்டுகளில் 8 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் மாநிலம் முழுவதும் கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.3500 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைஞரின் கனவு இல்ல திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமான செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு நீண்டகால வீட்டுவசதி கடன்கள் வழங்குவதற்கென்றே பிரத்யேகமாக தமிழகம் முழுவதும் 650- க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறுகிய கால மற்றும் மத்திய கால விவசாயக் கடன்கள் வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான கூடுதல் செலவினங்களுக்கான கடன் தொகையை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கதாகும்.

புத்துயிர் பெறும்

ஏனெனில், வீட்டுவசதிக் கடன்கள் நீண்டகால தவணைகளை கொண்டதாக இருந்தால் மட்டுமே எளிய மக்கள் பயன் பெற முடியும். ஆனால், தற்போது கலைஞரின் கனவு இல்ல திட்ட கடனின் தவணை காலம் 3 முதல் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயனாளிகளுக்கு சிரமத்தை கொடுக்கும். எனவே, சுமார் 12 லட்சம் வீடுகளுக்கு நீண்டகால கடன்கள் வழங்கிய அனுபவம் கொண்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான கடன்கள் வழங்கப்பட்டால் இச்சங்கங்கள் புத்துயிர் பெறுவதோடு 5 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களும் மறு வாழ்வு பெறுவர். எனவே கலைஞரின் கனவு இல்ல கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGGED: @CMO offrce, @cmomkstalin, @mkstalik, @socialvisiontv, Social vision TV.in, Social vision tv.in tamilnadu, Socivisiontv, கலைஞரின் கனவு இல்ல திட்டம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், தமிழ்நாடு அரசு, நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் ஊழியர்கள் அசோசியேசன்
Social Vision May 23, 2024 May 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி : நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்

February 5, 2024
Uncategorized

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை: தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா தாக்கல்.

June 29, 2024
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026
இந்தியா

நீட் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களின் உரிமைக்காக திமுக உறுதியாக போராடும் : கனிமொழி கருணாநிதி உறுதி

July 22, 2026
தமிழ்நாடு

அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 

August 31, 2025
இந்தியாசுற்றுலா

செஞ்சிக் கோட்டைக்கு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

July 12, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?