மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு

தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா

Social Vision
Last updated: 2024/05/23 at 5:16 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் சார்பில் 2568 ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா மற்றும் பௌத்த முன்னோடி பண்டிதமணி அயோத்திதாசர் அவர்களின் 179 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தருமபுரி நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டாக்டர் .அம்பேத்கர் சிலையின் அருகில் இருந்து ஊர்வலம் துவங்கி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வெண்ணாம்பட்டி பௌத்த விகாரில் நிறைவடைந்தது
இந்த ஊர்வலம் சங்கத்தின் பொருளாளர் அமர சாக்கியன் அவர்களின் தலைமையிலும் சங்கத்தின் தலைவர் தம்மச் சுடர் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் அப்பாதுரை ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.
பின்னர் பௌத்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதையும் படிங்க

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

 

இக்கருத்தரங்கில் பகவன் புத்தரின் போதனைகள் மற்றும் அதன் சிறப்புகள்
,பௌத்த முன்னோடி பண்டிதமணி அயோத்தி தாசர் அவர்களின் பௌத்த மறுமலர்ச்சி பணிகள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பௌத்த வழிகாட்டுதலின் தாக்கம் ஆகிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது.
முன்னதாக பௌத்த வழிபாடு மற்றும் தியானம் கடைப்பிடிக்கப்பட்டது.
இறுதியில் பௌத்த உபாசகர் ஆனந்த செல்வம் நன்றிகூறினார்.

TAGGED: @socialvisiontv, Social vision TV, Social vision tv.in tamilnadu, பகவன் புத்தரின் போதனைகள், பண்டிதமணி அயோத்தி தாசர் அவர்களின் பௌத்த மறுமலர்ச்சி, பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா, புத்தபூர்ணிமா விழா, புத்தர் பிறந்த நாள் விழா, பெளத்த வழிபாடு
Social Vision May 23, 2024 May 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி திமுக கூட்டணி வேட்பாளரைகளை வெற்றிபெற பணியாற்றுவதுஎன  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு 

April 3, 2026
அரசு நல திட்டம்

நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     

May 25, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
தமிழ்நாடு

கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் மக்கள் நீதிமையம் வழங்கியது 

October 9, 2025
புத்தகம் பேசினால்

அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா 

April 23, 2024
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
புத்தகம் பேசினால்

தமிழ் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற கருங்குன்றம் நூல்.

March 11, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?