மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்
புத்தகம் பேசினால்

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்

Social Vision
Last updated: 2024/05/22 at 4:25 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்

தருமபுரி முத்து இல்லத்தில் , தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலை கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது.

தகடூர் புத்தக பேரவையின் செயலாளர் மரு. இரா. செந்தில் முகாமுக்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், குழந்தைகள் கைபேசியில் விளையாடுவதைக் கைவிட்டு கைகளைக் கொண்டு காலம்காலமாக விளையாடிய விளையாட்டுகளைத் தொடர் வேண்டும் என வலியுறுத்தினார். முகாமுக்கு பேரவையின் தலைவர்
இரா. சிசுபாலன், நிர்வாகிகள்
மு. கார்த்திகேயன், நெ.த. அறிவுடைநம்பி, ஜலஜாரமணி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் இ. தங்கமணி அறிமுக உரை நிகழ்த்தினார்.

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

பயிற்சியாளர் தியாக சேகர் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலை பயிற்சி அளித்தார். பின்னர் அவர் பேசுகையில், ஜப்பானிய மொழியில் ஓரி என்றால் மடிப்பு, காமி என்றால் காகிதம் என்றும் பொருள். காகிதங்களைப் பயன்படுத்தி உருவங்கள் செய்யும் கலை ஓரிகாமி. ஒரு சதுரமான அல்லது செவ்வகமான காகிதத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமல், பசை கொண்டு ஒட்டாமல் கயிறு கொண்டு கட்டாமல் ஒரு வடிவமாக உருவாக்குவதே ஒரிகாமியின் தனிச்சிறப்பு. அதனால் தான் இதைக் காகித மடிப்புக் கலை என்று அழைக்கின்றோம் என்றார் .
பயிற்சியில் பங்கேற்ற 57 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி பட்டறை மே -23 அன்றும் நடைபெற உள்ளது.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision TV, Social vision TV.in Tamilnadu news, ஒரிகாமியின் தனிச்சிறப்பு.காகித மடிப்புகளை, காமி என்றால் காகிதம் என்றும் பொருள்., குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலை பயிற்சி, ஜப்பானிய மொழியில் ஓரி என்றால் மடிப்பு, தகடூர் புத்தக பேரவை
Social Vision May 22, 2024 May 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

November 15, 2024
Uncategorized

தென்னிந்தியாவில் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு.

April 28, 2024
மாவட்டங்கள்

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

February 26, 2024
தமிழ்நாடு

ஜூன் 10 ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

May 30, 2024
தமிழ்நாடு

ஜூன் மாதம் 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்

May 22, 2024
தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

December 29, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?