மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பாலக்கோடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு

Social Vision
Last updated: 2024/05/22 at 2:44 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

பாலக்கோடுஅரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு

பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
2024 – 25 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மே-24 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநரின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் 06.05.2024 அன்று முதல் 20.05.2024 வரை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 06.05.2024 முதல் பாலக்கோடு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதள முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கும் பொருட்டு கல்லூரி மாணவர் சேர்க்கை உதவிமையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கல்லூரிக் கல்வித் துறை 24.05.2024வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, +2 தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்கள் கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட முறைகளில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

வ.எண்
பாடப்பிரிவுகள்.

1.பி.ஏ., தமிழ்
B.A.,Tamil
2.பி.ஏ., ஆங்கிலம்
B.A.,English
3.பி.ஏ., வரலாறு
B.A.,History
4.பி.ஏ., பொருளியல்
B.A.,Economics
5.பி.ஏ., பொது நிர்வாகம்
B.A.,Public Administration
6.இளநிலை சமூகப்பணி
Bachelor of Social Work
7.பி.எஸ்சி., கணிதவியல்
B.Sc.,Maths
8.பி.எஸ்சி., இயற்பியல்
B.Sc.,Physics
9.பி.எஸ்சி., வேதியியல்
B.Sc.,Chemistry
10.பி.எஸ்சி., தாவரவியல்
B.Sc.,Botany
11.பி.எஸ்சி., விலங்கியல்
B.Sc.,Zoology
12.பி.எஸ்சி., கணினிஅறிவியல்
B.Sc.,Computer Science
13.பி.எஸ்சி., உளவியல்
B.Sc.,Psychology
14.பி.எஸ்சி., புள்ளியியல்
B.Sc.,Statistics
15.பி.எஸ்சி., ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாடு
B.Sc.,Nutrition and Dietetics
16.பி.எஸ்சி., நுண்ணுயிரியல்
B.Sc.,Micro Biology
17.பி.எஸ்சி., மின்னணு மற்றும் தொடர்பியல்
B.Sc.,Electronics & Communication
18.இளவணிகவியல்
B. Com., (Commerce)
19.இளவணிக நிர்வாகவியல்
Business Administration (B.B.A.,)

இக்கல்லூரியில் இளங்கலை/தமிழ் பாடப்பிரிவு தவிர ஏனைய அனைத்தும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளாகும். (English Medium) மட்டும்.இக்கல்லூரியில் மேற்குறிப்பிட்ட 19 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. எனவே, இவ்வாய்ப்பினை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாலக்கோடு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர். சி. தீர்த்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Government Arts and science College, Social vision TV.in, Social vision tv.in tamilnadu, www.tngasa.in, அரசு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் 19 பாடப்பிரிவுகள், கல்லூரி கல்வி இயக்குனர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்கோடு
Social Vision May 22, 2024 May 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

இரும்பு ரேக் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

June 5, 2024
சினிமா

கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

June 26, 2024
அரசியல்

தருமபுரி புரட்சிகர கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025
வேலையில்லா திண்டாட்டம்
இந்தியா

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 வேலையில்லாத நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் தகவல். 

February 8, 2024
அரசியல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 

September 8, 2024
உலகம்

மிலாது நபி: மனிதநேயம், அன்பு, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் புனித நாள்

August 25, 2026

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?