மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆட்சியர் தகவல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆட்சியர் தகவல் 
மாவட்டங்கள்

பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆட்சியர் தகவல் 

Social Vision
Last updated: 2024/05/21 at 2:47 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆட்சியர் தகவல் 
தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தகவல் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தாவது:-
 தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட ஆண்,பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணி இடங்களில் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை) ன் படி உள்ளக புகார் குழு (Internal Complaint Committee)  அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கம் மற்றும் நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிகடைகள், நகைகடைகள், டிபார்ட்மெண்ட்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மேலும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் 4 நபர்கள் கொண்ட உள்ளக புகார் குழு (ICC) அமைக்கப்பட வேண்டும்.  இக்குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகளின் படி புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும்.
             உள்ளக குழு (ICC) அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது ரூ.50000/- வரை அபாரதம் விதிக்கபடும் என தெரிவிக்கப்படுகிறது.
       மேலும் குழு அமைத்த விபரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 30.05.2024-ற்குள் அனுப்பி வைக்குமாறும் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய நிகழ்வு அறிக்கையினை ஒவ்வொரு பிரதி மாதம் 3 தேதிக்குள் மாதாந்திர அறிக்கையாக dswodpi2@gmail.com மின்னஞ்சலில் Google Sheet Update செய்தும் அதன் உண்மை நகல் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிட வளாகம், தருமபுரி-636705 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புக்கு
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டிட வளாகம்,
தருமபுரி-636701
04342 – 233088 ,7871414935
        இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தி குறிப்பில் தெரிவித்தார்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, dswodpi2@gmail.com, ICC உள்ளாக புகார் குழு, Social vision TV.in, Social vision TV.in Tamilnadu news, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ICC உள்ளாக புகார் குழு, சமூக நலத்துறை, தீர்வு, பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள்ளாக புகார் குழு, வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு
Social Vision May 21, 2024 May 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர்திறப்பு.

February 22, 2024
இந்தியா

கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா

April 26, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024
தமிழ்நாடு

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை.

June 25, 2024
சினிமா

கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே இவ்வளவு வசூலா!

June 2, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவு மழையாக அரூரில் 19.2  மில்லிமீட்டர் மழைபெய்தது.

July 19, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?