மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

Social Vision
Last updated: 2024/05/21 at 1:59 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

பாரத ரத்னா முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் 33 ம் ஆண்டு  நினைவு தினம் முன்னிட்டு INTUC சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கே.மோகன் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி திருஉருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள்,INTUC மாவட்ட மண்டல செயலாளர் தங்கவேல் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.முருகவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் குமாரவேல், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் முபாரக், SC/ST மாவட்ட தலைவர் சம்பத் குமார் மற்றும் மாதேஸ்வரன்,சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க

திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரான தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன்
சாலையோரக் கடையில் இளநீர் அருந்திய கனிமொழி கருணாநிதி எம்.பி
தருமபுரி திமுக கூட்டணி வேட்பாளரைகளை வெற்றிபெற பணியாற்றுவதுஎன  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு 
TAGGED: Congress committee Tamil Nadu, INTUC, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்
Social Vision May 21, 2024 May 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’
அரசு நல திட்டம்

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

February 6, 2024
ஆன்மிகம்

தருமபுரியில்பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

February 12, 2025
தமிழ்நாடு

மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.

March 11, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது

October 22, 2024

மேலும் படிங்க

அரசியல்

திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரான தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன்

April 3, 2026
அரசியல்

சாலையோரக் கடையில் இளநீர் அருந்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

April 3, 2026
அரசியல்

தருமபுரி திமுக கூட்டணி வேட்பாளரைகளை வெற்றிபெற பணியாற்றுவதுஎன  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு 

April 3, 2026
அரசியல்

தருமபுரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம். 

April 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?