மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

Social Vision
Last updated: 2024/05/20 at 1:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

வனப்பகுதியில் ஆடுமேய்ய ஆண்டியூர் கிராம இருளர் மக்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்டது.ஆண்டியூர் இருளர் காலனி. இங்கு 300 கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு விவசாயநிலம்இல்லை.ஆடுவளர்ப்பு,வனத்தில்,தேன்,சுன்டக்காய்,காட்டுவள்ளிகிழங்கு சேகரிப்பது,விவசாய கூலி வேலை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இக்கிராமத்தில் பெரும்பகுதி குடும்பங்கள் ஆடுவளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் காலகாலமாக தீர்த்தமலை வனப்பகுதியில் ஆடுமேய்த்து வருவது வழக்கம். சமீபத்தில் ஆடுமேய்க்க அனுமதி மறுக்கும் வனத்துறையினர். குறைந்தது ரூ 5000,வரை அபராதம் விதிக்கின்றனர்.அன்றாட வாழ்க்கை நடத்த சிரமப்படும் இம்மக்கள் அபராதம் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

எனவே வனப்பகுதியில் ஆடுமேய்யவும், வன சிறுமகசூல் எடுக்க அனுமதி வழங்கவேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Dharmapuri collector, Dharmapuri dfo office, Dharmapuri tribal people, Social vision TV, Socialvisiontv.in Tamil Nadu, Tribal people, ஆடு மேய்க்கும் இருளர் இன மக்கள், தருமபுரி மாவட்ட வன அலுவலர், தருமபுரி மாவட்ட வனத்துறை
Social Vision May 20, 2024 May 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்

August 14, 2026
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

November 15, 2024
தமிழ்நாடு

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி

July 31, 2025
மாவட்டங்கள்

தருமபுரி பூமாலை வணிக வளாகம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடைவாடகை விடப்படும். மாவட்ட ஆட்சியர் தகவல்

June 25, 2024
தமிழ்நாடு

பேருந்தில், மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்ட விவகாரம் .  நடத்துனர். ஓட்டுனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு

February 22, 2024
அரசியல்

பாலக்கோடு  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா- திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

September 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?