மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 
தமிழ்நாடு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 

Social Vision
Last updated: 2024/05/20 at 1:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 
2024 ம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத்திற்கு 7 கட்டமாக தேர்தல்நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல்கட்டமாக வாக்குபதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 ம் தேதியன்று நடைபெற்றது.
தருமபுரியில் நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தல், வாக்கு பதிவு முடிவடைந்து,தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு4அடுக்கு பாதுகாப்புவழங்கிகண்காணிக்கப்பட்டுவருகிறது.
வரும் ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.இதனையடுத்து  வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, திங்களன்று  பார்வையிட்டார். உடன் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளனர்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, 10 தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, Social vision TV, Social vision tv.in tamilnadu, தருமபுரி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் சாந்தி ஐஏஎஸ் ஆய்வு, தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் புகார் அளிக்க வேண்டிய அலைபேசி எண்கள், தருமபுரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்
Social Vision May 20, 2024 May 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தவறான பொருளாதார நிர்வாகம்
புத்தகம் பேசினால்

புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்

March 21, 2024
மாவட்டங்கள்

பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம். 

November 15, 2024
புத்தகம் பேசினால்

‘நீரதிகாரம்’ நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது : நடிகர் சூர்யா.

February 16, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலை – அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்

December 19, 2023
இந்தியா

கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

June 28, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC-GROUP-I தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற அழைப்பு 

May 28, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?