மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா
கல்வி & வேலைவாய்ப்பு

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

Social Vision
Last updated: 2024/05/19 at 1:20 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசரிப்பு விழா மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.குழுமத்தின் செயலாளர்காயத்ரிகோவிந்த் முன்னிலை வகித்தார்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் , ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.பரஞ்சோதி, தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக  மாணவி சி.ரேணுகாதேவி அனைவரையும் வரவேற்றார்.

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாணவர்களிடத்தில் தாளாளர் கோவிந்த் பேசுகையில் ” போட்டி நிறைந்த காலத்தில் மாணவர்கள் நல்ல தொழில்நுட்ப அறிவினை பெற வேண்டும். மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு நற்பெயரை எடுத்து தரவேண்டும். தொழிற் நிறுவனங்களில் நல்ல அனுபவத்தை பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்றார் ”

 

அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாமில்தேர்வுபெற்ற200மாணவர்களுக்கு பணி ஆணையை தாளாளர் வழங்கினர்.மேலும் தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற நா.நாகராஜ் அவர்களுக்கு பாராட்டு விழாவில் மொழிக் காவலர் விருது வழங்கிசிறப்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

TAGGED: @socialvisiontv.in, Social vision TV, Social vision tv.in tamilnadu, தருமபுரி மாவட்டம் பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி
Social Vision May 19, 2024 May 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி.

March 24, 2024
தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 12,608 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல். ஆட்சியர் ரெ.சதீஷ் தகவல் 

February 14, 2026
TVK
அரசியல்

தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் கட்சிக்கு ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

February 9, 2024
நிர்மலா தேவி
குற்றம்தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

April 29, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?