மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா
புத்தகம் பேசினால்

வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

Social Vision
Last updated: 2024/05/18 at 4:21 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

ஏக்கத்தின் கண்ணீர் என்ற நூலை பெரு. சொக்கலிங்கம் எழுதி வெளியிட்டுள்ளார். நூலினை திராவிட செம்மல் சா.ராஜேந்திரன் வெளியிட்டார். திராவிடர் கழகத்தின் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி நூலைப் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் தி­ராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஊமை ஜெயராமன், கவிஞர் ரவீந்திர பாரதி, கவிஞர் ஆதிமூலம், மருத்துவர் நெடுமாறன் தலைமை ஆசிரியர் வை அரசு, விடுதலை சிறுத்தை கட்சி கேசவன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் வைரியம் பெ.சொக்கலிங்கம் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியாக கவிஞர் பிரேம் குமார் அவர்கள் நன்றி உரைகூறினார்.

TAGGED: அரூர். சா இராஜேந்திரன், ஏக்கத்தின் கண்ணீர், பகுத்தறிவாளர் கழகம், பெரு. சொக்கலிங்கம்
Social Vision May 18, 2024 May 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

November 15, 2024
தமிழ்நாடு

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

March 1, 2024
அரசியல்

இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி மல்லிகார்ஜுன் கார்கே

June 5, 2024
குற்றம்

நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயி புகார்.

May 24, 2024
தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் : மதுக்கடைகளை மூட உத்தரவு.

March 22, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?