மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அவரவர் வசிப்பிடங்களில் பணிமாறுதல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அவரவர் வசிப்பிடங்களில் பணிமாறுதல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 
மாவட்டங்கள்

நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அவரவர் வசிப்பிடங்களில் பணிமாறுதல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 

Social Vision
Last updated: 2024/05/10 at 1:47 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நியாயவிலை கடை பணியாளர்களுக்கு அவரவர் வசிப்பிடங்களில் பணிமாறுதல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 
பதினோரு அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தினார், தமிழ்நாடு அரசு நியாய விலைகடை பணியாளர் சங்கத்தின் சார்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
மாவட்டசெயலாளர்ஏ.குமார்வரவேற்றார்.மாவட்டநிர்வாகிகள்கருணாகரன்,லட்சுமி,ஹரிதாஸ்,சுகதேவ்,சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலசிறப்புதலைவர் கு.பாலகிருஷ்ணன் சிறப்புறையாற்றினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலதலைவர் சுகமதி,சுற்றுலாத்துறை சங்க மாவட்ட துணை தலைவர் உமாசங்கர்,மாவட்ட பொருளாளர் ஜான் ஜோசப் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்துறை நுகர்வோருக்கு தரமான பொருள் சரியான எடையில் வழங்கவேண்டும்.நுகர்பொருள் வாணிபத் கழகத்தின் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் நியாயவிலைகடைகளில் பொட்டலமாகவழங்கவேண்டும்.அத்தியாவசிய பொருள் இறஙகுவதற்கு கட்டாய இறக்குகூலி வசூல் செய்வதை தடுக்கவேண்டும்.பொருளின் எடை குறைவாக வழங்கிவிட்டு இருப்பு குறைவு என்று பலமடங்கு அபராதம் விதிப்பதை கைவிடவேண்டும்.புதிய 4G விற்பணைமுனையம்வழங்கவேண்டும்.ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்காலவைப்புநிதியைவைப்புநிதிஅலுவலகத்தில் செலுத்தவேண்டும்.
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் சிக்கனநாணய கடன் சங்க நிதியை அவரவர் கணக்கில் கூட்டுறவுதுறை நிர்வாகமேசெலுத்தவேண்டும்.பணிவரன்முறைபடுத்தாதபணியாளர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் ஒரேமாதிரி பதவி உயர்வு வழங்கவேண்டும் பணியில் இருந்து இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவழங்கவேண்டும்.மாற்றுத்திறனாளிநியாயவிலைகடைபணியாளருக்கும்,பெண்நியாயவிலைகடை பணியாளருக்கும்  எடையாளரை நியமணம்செய்யவேண்டும்.நியாயவிலை கடைபணியாளருக்கு அவரவர் வசிப்பிடம் பகுதிகளிலேயே பணிமாறுதல்வழங்கவேண்டும்.மருத்துவகாப்பீடுதிட்டத்தைவிரிவுபடுத்தவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
TAGGED: @socialvisiontv.in, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம், நியாயவிலை கடை பணியாளர்களுக்கு பதவி உயர்வு, நுகர்பொருள் வாணிபகழகம்
Social Vision May 10, 2024 May 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு 

November 28, 2024
ஆரோக்கியம்

தருமபுரி தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாமில் 1.36இலடசம் குழந்தைகளுக்கு உப்புகரைசல் வழங்கப்படும்                 

June 29, 2024
தமிழுக்கு அப்பால்
புத்தகம் பேசினால்

புது தமிழ் புத்தகங்கள் : 2023 ஆம் ஆண்டின் சிறந்த நுால்கள்

February 4, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

October 21, 2024
மாவட்டங்கள்

பணிபுரியம் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக புகார் குழு (ICC) அண்மைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆட்சியர் தகவல் 

May 21, 2024
ஆன்மிகம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

April 5, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?