மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/05/09 at 1:27 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்.
தமிழ்நாடு டாஸ்மாக்  மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நலச்சங்கத்தின்தருமபுரி ,கிருஷ்ணகிரி, ஒருங்கிணைந்த மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரியில் உள்ள AICCTU அலுவலகத்தில் நடைபெற்றது.
அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.தினகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அரிய குமார் சிறப்புறையாற்றினார்.AICCTU மாநில செயலாளர்சி.முருகன்வாழ்த்திபேசினார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக பி.தினகரன், மாவட்ட செயலாளராக எம்.மோகன்,மாவட்ட பொருளாளராக ஜே.முனுசாமி,மாவட்டதுணைத்தலைவராக ஜி.திருப்பதி, மாவட்ட துணை செயலாளராக எஸ்.செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த15வருடங்களுக்கும்மேலாகபணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம்செய்யவேண்டும்.இத்துறையிலோஅல்லதுவேறுதுறையிலோ காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி டாஸ்மாக்கில்பணிபுரியும்மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.டாஸ்மாக் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சகப்பணியாளர்களால் ஏற்படும் பிரச்சனைகளை நிர்வாகம் தீர்க்க வேண்டும்.டாஸ்மாக் தலைமை அலுவலக உத்திரவின்படி சுற்றறிக்கை எண் 17/2023,நகல் எண் R-2/811/2023 உள்ளவாறு பணிமாறுதல் வழங்கவேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாகநிர்வாகி ஜி.திருப்பதி நன்றி கூறினார்.
TAGGED: @socialvisiontv.in, Govt Dasmak shop emplayes, Socoalvisiontv.in tamilnadu, அரசு மதுபாக்கடை, டாஸமாக் ஊழியர்களுகளை பணிநிரந்தரம் செய, டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
Social Vision May 9, 2024 May 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024
குடிநீர் கேட்டு மனு
மாவட்டங்கள்

தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்

February 12, 2024
எ.வ.வேலு அன்புமணி
மாவட்டங்கள்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு 99% உழவர்கள் ஆதரவா? பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா? அன்புமணி கேள்வி

February 16, 2024
இந்தியாசுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். 

June 27, 2024
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025
குற்றம்தமிழ்நாடு

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு தனியார் பள்ளி மது நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்:மரு.இராமதாஸ் வலியுறுத்தல்

January 3, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?