மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நினையூட்டப்பட்ட மண்ணின் கதைகள் : ‘செம்புலம்’ தங்கர் பச்சன் சிறுகதைகள் தொகுப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > நினையூட்டப்பட்ட மண்ணின் கதைகள் : ‘செம்புலம்’ தங்கர் பச்சன் சிறுகதைகள் தொகுப்பு
புத்தகம் பேசினால்

நினையூட்டப்பட்ட மண்ணின் கதைகள் : ‘செம்புலம்’ தங்கர் பச்சன் சிறுகதைகள் தொகுப்பு

Social Vision
Last updated: 2024/05/02 at 6:45 AM
Social Vision
Share
1 Min Read
'செம்புலம்'
SHARE

நினையூட்டப்பட்ட மண்ணின் கதைகள் : ‘செம்புலம்’ தங்கர் பச்சன் சிறுகதைகள் தொகுப்பு

‘செம்புலம்’ எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணை விட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண் சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செய்துவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்ப்பந்தங்கள் மறுத்த எளிமையின் வழியே நுட்பமான அழகுகளையும் ஊடகங்களால் மறக்கப்பட்ட மனிதர்களையும் பதிவு செய்துவிடுபவை இவரது கதைகள். ஒளிப்பதியும் மொழிப்பதிவும் ஊடாடும் இவரது கதைப்பரப்பில் இன்னும் இன்னும் சொல்லப்பட வேண்டிய மண்ணின் கதைகள் நினைவூட்டப்பட்டிருக்கின்றன.

நூல்: தங்கர் பச்சன் கதைகள்
வகைமை: சிறுகதைகள்
ஆசிரியர்: தங்கர் பச்சான்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ₹340

நூலைப் பெற: 9790443979

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
TAGGED: 'செம்புலம்', சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், தங்கர் பச்சன் கதைகள், தங்கர் பச்சான்
Social Vision May 2, 2024 May 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.

February 26, 2024
தமிழ்நாடுவிளையாட்டு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

January 5, 2025
இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனை
மாவட்டங்கள்

விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.

March 6, 2024
தமிழ்நாடு

அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்த  முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் 

August 31, 2024
தமிழ்நாடு

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கி.வீரமணி அரூரில் பரப்புரை

April 10, 2024
மாவட்டங்கள்

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

April 1, 2025

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?