மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !
மாவட்டங்கள்

உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !

Social Vision
Last updated: 2024/05/02 at 7:59 AM
Social Vision
Share
1 Min Read
மேதின விழா
SHARE

உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !

மேதின விழா

இந்த விழாவிற்க்கு  உழவர் கவிஞர் பொ.பொன்னுரங்கன் தலைமை தாங்கினார்.  கு. இராசகுமாரன் வரவேற்புரையாற்றினார். சீர.செம்முனி, திருமதி புத்தமணி சாக்ரடீசு. மாதேஸ்வரி(தேவி பல்பொருள்அங்காடி ஈஆர்கே செல்வராசு, ஜோதிடர் கி.அரங்கநாதன், வழக்குரைஞர் இலட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகல்வில் நாட்டுப்புறப்பாடல் திரைப்பாடகர் அறிவொளி காமராஜ் மற்றும்  இசைப்பாட்டரங்கம் இராம தீர்த்தம் ஆகியோர் வழங்கினர். சிறுமியர் திருக்குறள் சொல்லுதல்- உரை நிகழ்த்தினர். மேலும் மாணவ மாணவியர் சிலம்பம் சுற்றும் நிகழ்வும் நடைபெற்றது. கனல்உரை கனல் கணேசன்
” நாவேந்தர் போற்றும் பாவேந்தர்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

மேதின விழா

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

கவியரங்கம்
“இலக்கிய அருவி” கவிஞர் கீரை பிரபாகரன் கவியரங்கத்தலைமை தாங்கினார். ” விடியலில் வழியும் வேர்வை..! எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

திருமதி உலக.தேன்மொழி “(திரூப்பத்தூர்)  கவிஞர் இரா.கலைச்செல்வி(போச்சம்பள்ளி) கவிஞர் திருக்குறள் த. புனிதவள்ளி- (பாலக்கோடு) முனைவர் பெ. பாரதி (கிருஷ்ணகிரி) கவிஞர்.சுதாகர் ( கடத்தூர்) கவிஞர். முனைவர்.இரா சம்பத் (அரூர்)கவிஞர். மு.பிரேம்குமார்(அரூர்)  கவிஞர். தி. கல்பனா (சேலம்) கவிஞர் ஒ. அமுதா முருகையன்(சேலம்)
திருமதி.வெ.புவனா (கூச்சனூர்) செல்வி. க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி) கவிஞர். ஜெ.மா யஷ்வந்த் (சேலம்)
சுரா. சுரேகா, சுரா. கனீஷகா, ந.குழலி,ந. யுகஸ்வதி, சா.அனீஷ்பிராத்தனா. ஆகியோர் கவிதை பாடினர்.

பட்டிமனறம்

“நாடு முன்னேறப்பெரிதும் வேண்டுவது ஓய்வறியா உழைப்பா
உன்னதமான சிந்தனையா !  எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

பட்டிமன்ற நடுவர்
“திராவிடச்செம்மல்” கேஷ் .சா. இராசேந்திரன்

ஓய்வறியா உழைப்பே!

முனைவர் பெ பாரதி (கிருஷ்ணகிரி)

க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி)

தாரை சு.தைலப்பன்

இரா. கலைச்செல்வி (போச்சம்பள்ளி)

உன்னதமா சிந்தனையே!

எழுச்சிநிறை . திரு.கனல் கணேசன் (சேலம்)
திருக்குறள் த. புனிதவள்ளி (பாலக்கோடு), ஜெ.ம. யஷ்வந்த்
சு.பி. ரோஹன் (பள்ளிப்பாளையம்) எனும் தலைப்பில் பேசினர்.

நிகழ்வின் இறுதியில் வே. பசுபதி (பாளையம்,) நன்றியுரையாற்றினார்.

TAGGED: அரூர் சா.ராஜேந்திரன், உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம், பாவேந்தர் பிறந்த நாள், மேதின விழா
Social Vision May 2, 2024 May 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கையெழுத்து இயக்கம்
Uncategorizedமாவட்டங்கள்

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

March 21, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 23, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி.

March 23, 2024
விளையாட்டு

டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வென்ற இந்தோனேசியா வீராங்கனைக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.

November 2, 2025
மாவட்டங்கள்

(DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா. 

March 8, 2024
மாவட்டங்கள்

September 14, 2025

September 14, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?