மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து : ஓட்டுநர் உயிர் தப்பினார்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து : ஓட்டுநர் உயிர் தப்பினார்
மாவட்டங்கள்

வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து : ஓட்டுநர் உயிர் தப்பினார்

Social Vision
Last updated: 2024/05/01 at 10:13 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி மின்கம்பம் முறிந்தது ; ஓட்டுநர் உயிர் தப்பினார்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் குருபரஅள்ளி கிராமத்தின் வழியாக அரூரில் இருந்து பொம்மிடிக்கு மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றிவந்த லாரி  மின்கம்பியில் உரசி மின்கம்பம் உடைந்து லாரியின் மீது விழுந்தது.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

லாரி முழுவதும் வைக்கோல் ஏற்றி வந்த லாரி குருபரஅள்ளி கிராமத்தில் உள்ள நெருக்கமான சாலையில் செல்ல முயன்றபோது மின்கம்பிக்கு வைக்கோல் உரசி மின்கம்பியை இழுத்து தள்ளியத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உயிர்தப்பினார். மின் கம்பம் உடைந்ததில் வேறு அசம்பாவித்தங்கள் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்டதும் காவல் துறை மற்றும் மின் வாரியத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

TAGGED: விபத்து, வைக்கோல் லாரி விபத்து
Social Vision May 1, 2024 May 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

 ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 

July 2, 2024
அரசு நல திட்டம்

பொதுமக்கள் தருகின்ற மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண ஆட்சியர் ரெ. சதீஷ் அலுவலர்களுக்கு உத்தரவு 

March 3, 2025
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

July 14, 2024
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா  மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 

December 14, 2025
அரசியல்

இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி மல்லிகார்ஜுன் கார்கே

June 5, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்

June 17, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?