வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்.

வீராணம் ஏரி தமிழநாட்டின் தொன்மையான ஏரிகளில் ஒன்று காட்டுமன்னார்கோயில் நிலப்பரப்பின் வேளாண் மக்களின் நீர் ஆதாரமாகவும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என தனது x தள பக்கத்தில் தெரிவிதுள்ளார்.

