மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
புத்தகம் பேசினால்

நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

Social Vision
Last updated: 2024/04/29 at 3:38 PM
Social Vision
Share
1 Min Read
பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
SHARE

பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

பிரபஞ்சன் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எடுத்துத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிடுகிறார், ‘நற்றிணை’ யுகன். வெளியிட வேண்டியது யுகனின் கடமை. அதை மிகச் சரியாகவே செய்திருக்கிறார் யுகன். நற்றிணை பதிப்பித்த பிரபஞ்சன் சிறுகதைகள் என்னும் இந்த இரண்டு தொகுதிகளைப் பார்க்கும்போது, இரண்டு பிரபஞ்சன்கள் பிறந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவரது ஒரு சிறுகதையின் தலைப்பு, ‘நான் நிறைவோடு இருக்கிறேன்’ என்பதாகும். இந்த இரண்டு தொகுதிகளையும் பார்த்திருந்தால் பிரபஞ்சன் அப்படித்தான் சொல்லியிருப்பார்.   – ப.திருமாவேலன்

நூல்; பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
வகைமை; சிறுகதைகள்
ஆசிரியர்; பிரபஞ்சன்
தொகுப்பு; யுகன்
வெளியீடு; நற்றிணை
விலை; ரூ.1500

நூலைப் பெற; 9790443979

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
TAGGED: நற்றிணை, ப.திருமாவேலன், பிரபஞ்சன், பிரபஞ்சன் சிறுகதைகள்
Social Vision April 29, 2024 April 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.
மாவட்டங்கள்

தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.

February 16, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.

February 26, 2024
ஆரோக்கியம்

சுகாதாரமற்ற குளிர்பான நிறுவனம் ஆய்வில் அதிர்ச்சி அடைந்த  உணவுபாதுகாப்புதுறை  அதிகாரிகள் அதிரடியாக கம்பெனியை மூட உத்தரவு.

August 20, 2024
தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

July 15, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?