மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

Social Vision
Last updated: 2024/04/29 at 3:32 PM
Social Vision
Share
3 Min Read
மேதின விழா
SHARE

அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா

உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் வழங்கும் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா. 

 

bharathidasan
இடம்: சாக்யா நிதிநிறுவன வளாகம், இன்டியன் வங்கி அருகில், அரூர்.(தருமபுரி மாவட்டம்)
நாள்:மே-1-5-2024 பதன்கிழமை (சித்திரை-18)  நேரம்: பிற்பகல் 2 மணி

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

விழாத்தலைமை: உழவர் கவிஞர்
திரு.பொ.பொன்னுரங்கன்

வரவேற்புரை: திரு. கு. இராசகுமாரன்

முன்னிலை:                                                                                                                                                                                                                                                                       திரு. சீர.செம்முனி, திருமதி புத்தமணி சாக்ரடீசு.திருமதி. மாதேஸ்வரி(தேவி பல்பொருள்அங்காடி ஈஆர்கே செல்வராசு,                    ஜோதிடர் கி.அரங்கநாதன், வழக்குரைஞர் இலட்சுமணன்

நாட்டுப்புப்பாடல்: திரைப்பாடகர் அறிவொளி காமராஜ்

இசைப்பாட்டரங்கம்: திரு. இராம தீர்த்தம்

சிறுமியர் குறள் சொல்லுதல்- உரை நிகழ்த்துதல்…..

கனல்உரை: திரு. கனல் கணேசன்.
பொருள்:” நாவேந்தர் போற்றும் பாவேந்தர்”

கவியரங்கம்

கவியரங்கத்தலைமை:”இலக்கிய அருவி” கவிஞர் கீரை பிரபாகரன்

தலைப்பு  ” விடியலில் வழியும் வேர்வை..!”

bharathidasan

கவிபாடுவோர்:

கவிஞர் இரா.கலைச்செல்வி(போச்சம்பள்ளி)
கவிஞர் திருக்குறள் த. புனிதவள்ளி- (பாலக்கோடு)
முனைவர் பெ. பாரதி (கிருஷ்ணகிரி)
கவிஞர்.சுதாகர் ( கடத்தூர்)
கவிஞர். முனைவர்.இரா சம்பத் (அரூர்)
கவிஞர். மு.பிரேம்குமார்(அரூர்)
கவிஞர். தி. கல்பனா (சேலம்)
கவிஞர் ஒ. அமுதா முருகையன்(சேலம்)
திருமதி.வெ.புவனா (கூச்சனூர்)
செல்வி. க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி)
கவிஞர். ஜெ.மா யஷ்வந்த் (சேலம்)
சுரா. சுரேகா, சுரா. கனீஷகா, ந.குழலி,ந. யுகஸ்வதி, சா.அனீஷ்பிராத்தனா.

எழிலுரை : திருமதி உலக.தேன்மொழி “(திரூப்பத்தூர்)

பொருள்: புரட்சி,”

பட்டிமனறம் தலைப்பு:

நாடு முன்னேறப்பெரிதும் வேண்டுவது ஓய்வறியா உழைப்பா ? உன்னதமான சிந்தனையா ?

நடுவர்
“திராவிடச்செம்மல்” கேஷ் .சா. இராசேந்திரன்
♦️♦️♦️♦️♦️♦️

ஓய்வறியா உழைப்பே!

முனைவர் திருமதி.பெ பாரதி (கிருஷ்ணகிரி)

செல்வி க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி)

தாரை சு.தைலப்பன்

திருமதி.இரா. கலைச்செல்வி (போச்சம்பள்ளி)

உன்னதமா சிந்தனையே!

எழுச்சிநிறை . திரு.கனல் கணேசன் (சேலம்)
திருக்குறள் த. புனிதவள்ளி (பாலக்கோடு)

ஜெ.ம. யஷ்வந்த்
(சேலம்)

சு.பி. ரோஹன் (பள்ளிப்பாளையம்)

நிகழ்விற்கு……

இலக்கிய அன்பர்கள், அரசியல் பிரமுகர்கள்,சமூக ஆரவலர்கள், பொதுமக்கள , குழந்தைகள் என அனைவரும் கலந்துகொள்வர்.

நன்றியுரை. திரு. வே. பசுபதி (பாளையம்,)

TAGGED: உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம், திருக்குறள் தமிழ்சங்கம், பாவேந்தர் பிறந்த நாள், மேதின விழா
Social Vision April 29, 2024 April 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடிகர் சூர்யா பெருமிதம் 

July 28, 2024
ஆன்மிகம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

April 5, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை , ரூபாய்.50000 அபராதம்.

December 12, 2024
ஆரோக்கியம்

தருமபுரி தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாமில் 1.36இலடசம் குழந்தைகளுக்கு உப்புகரைசல் வழங்கப்படும்                 

June 29, 2024
தமிழ்நாடு

அரூர் பட்டாசு விபத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க பிப்-26 தொல். திருமாவளவன் எம்பி வருகை

February 25, 2025
அரசு நல திட்டம்

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

June 19, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?