அரசு பேருந்துகளை அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்” போக்குவரத்துத்துறை உத்தரவு
“பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ந்து செய்திகள் வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்”
– போக்குவரத்துத்துறை உத்தரவு.


