மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா 
மாவட்டங்கள்

தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா 

Social Vision
Last updated: 2024/04/27 at 3:55 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா
தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி ஏபிஎஸ் பிளாசாவில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கே.தேவன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எம்.வேலு வரவேற்றார்.
மாவட்ட இணைசெயலாளர் தினமணி முன்னிலை வகித்தார்.
பணி ஓய்வுபெற்ற பட்டதாரி காப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள்,மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ,மாவட்ட செயலாளர் தெய்வானை,மாவட்ட செயலாளர் எம்.அன்பழகன் ,மாவட்ட நிர்வாகிகள் கே.புகழேந்தி ,எம்.முருகன்,பி.மகேஸ்வரி , சத்துணவு  ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சி.காவேரி ,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையத் முகைதீன் இப்ராகிம் ,காப்பாளர் சங்க மாநில பொருளாளர் கே.நாராயணசாமி,மணிலா இணைச்செயலாளர் மணிகண்டன்,மாநில துணைத்தலைவர் எம்.மகேஷ்குமார், மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி மாவட்ட தலைவர் எஸ்.பச்சியப்பன், நிர்வாகிகள் வடிவேலன் , மாரியப்பன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
ஓய்வுபெற்ற விடுதி காப்பாளர் வி.விநாயகசுந்தரி ஏற்புறையாற்றினார்.
TAGGED: தமிழ்நாடு அரசு ஊழியர் சஙகம், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதி காப்பாளர் சங்கம், விடுதி காப்பாளர்
Social Vision April 27, 2024 April 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்.

February 7, 2025
நகை திருட்டு
குற்றம்

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

February 12, 2024
குற்றம்

ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.  கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம் 

February 12, 2024
தமிழ்நாடு

ரயில்வே தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கவேண்டும்  எடப்பாடி பழனிச்சாமி 

March 16, 2025
நல திட்ட பணிகள்
அரசு நல திட்டம்

பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.

March 8, 2024
அரசியல்

மநீம தலைவர் கமல்ஹாசன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பு 

February 13, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?