மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்கலாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்கலாம்
தமிழ்நாடு

பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்கலாம்

Social Vision
Last updated: 2024/04/27 at 6:55 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காவிட்டால் பயணிகள் புகாரளிக்க வேண்டுகோள்

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் குறித்து பயணிகள் உடனடியாக புகாரளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குவரத்து துறைக்கு அதிகபடியான புகார் வரும்  பிரச்சனையாக இருப்பது பெருந்துகள் நிறுத்ததில் நிற்காமல் செல்வதுதான். இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்கு இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளது. 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 2800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தகுந்தது. பேருந்து பயணிகளை நிறுத்தங்களில் முறையாக ஏற்றி, இறக்க வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்லும்போது, உடனடியாக 149 எனும் புகார் எண்ணில் பயணிகள் புகாரளிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக x வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், “அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால், பேருந்து வழித்தட எண், பதிவு எண், பேருந்து எங்கிருந்து எங்கு சென்றது, நேரம், எந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை என்ற விவரத்தை 149 என்ற எண்ணில் பயணிகள் உடனடியாக புகாரளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
TAGGED: Tnstc, TNSTC immediately actions, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், போக்குவரத்துக் கழகம்
Social Vision April 27, 2024 April 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

அரூர் பேரூராட்சியில் திமுகவினர் வீடுவீடாக தின்னை பிரச்சாரம்

February 27, 2024
தருமபுரி-குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு

March 6, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
அரசியல்

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 17, 2025
மாவட்டங்கள்

தர்மபுரி தொப்பூர் சோதனை சாவடியில் ரூ. 4, 55, 200/- மட்டும் கைப்பற்றப்பட்டது

March 25, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?