மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில், 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில், 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை
குற்றம்

சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில், 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை

Social Vision
Last updated: 2024/04/27 at 5:01 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில், 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை

அரூர் அருகே உள்ள ஆலாபுரம் கள்ளியூரை சேர்ந்தவர்
குமார் (56)
இவர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்(51) இவர் கீரைப்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் குமார் கடந்த 22ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். மறுநாள் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி
போலீஸ் ஸ்டேஷனில் குமார் புகார் அளித்தார்
புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

TAGGED: @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, தருமபுரி மாவட்டம் A.பள்ளிப்பட்டி காவல்நிலையம், போலீசார் தீவிர விசாரணை, வீட்டை உடைத்து நகை திருட்டு
Social Vision April 27, 2024 April 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நாட்டுநலப் பணி திட்டம்
ஆரோக்கியம்

பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்.

February 12, 2024
அதியமான் கோட்டை காலபைரவர்
ஆன்மிகம்

அதியமான் கோட்டை காலபைரவர்: தேய்பிறை அஷ்டமி வழிபாடு: குவிந்த பக்தர்கள்.

March 3, 2024
தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

July 14, 2024
L-Murugan-MP
அரசியல்

மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்

February 14, 2024
மாவட்டங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 15, 2024
வனத்துறை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-6 ல் வனத்துறையினர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

February 5, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?