மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா
இந்தியா

கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா

Social Vision
Last updated: 2024/04/26 at 2:22 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் பெங்களூரு -இலெமுரியா அறக்கட்டளை மும்பை – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அமெரிக்கா – தமிழ் அறக்கட்டளை பெங்களூரு -பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் பெங்களூரு இணைந்து வழங்கும்

உலகத் தமிழ் நாள் விழா
(பாரதிதாசன் பிறந்தநாள்)

நாள்: மேழம்(சித்திரை) 16, திருவள்ளுவராண்டு 2055,                      ஏப்ரல் 29, 2024, திங்கள்கிழமை

பொழுது: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இதையும் படிங்க

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !
ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

இடம்: இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலிஸ்ட்ஸ்,
முதல் தளம், 15, தினச்சுடர் எதிரில், குயின்ஸ் சாலை, பெங்களூரு-52

தமிழ்த்தாய் வாழ்த்து: திருமதி.டெய்சி ராணி, தமிழாசிரியர்

வரவேற்புரை: திரு.க.தினகரவேலு, பொருளாளர், கதபச‌

நோக்கவுரை:
திரு.அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வன்,
செயலாளர், தமிழ் அறக்கட்டளை பெங்களூரு

சிறப்புப் பாவ‌ரங்கம்:                    பாரதிதாசன் ஆத்திச்சூடி

தலைமை:
கவிஞர். கா. பாபுசசிதரன்,                நிறுவுநர், நிமிர் இலக்கிய வட்டம்

பாடும் குயில்கள்:                                   பாவலர். கண்ணதாசதாசன்

— வையநூல் ஆய்வு செய்

பாவலர். மா.கார்த்தியாயினி
— வெல்லத் தமிழ் பழகு

பாவலர். குணவேந்தன்
— பெண்ணோடாண் நிகர்

பாவலர். தேவி.இராஜேஷ்
— கைத்தொழில் பழகு

பேரா. வி.சரளா ஆறுமுகம்
— தோற்பினும் முயற்சி செய்

பாவலர். ஆ.வீ.மதியழகன்
— வையம் வாழ வாழ்

பாரதிதாசன் நாட்டியத் திருவிழா:
ரெபேக்கா ஜான்பாஸ்கோ,
சாரிகா பாரதி

தலைமை:
பேரா. முனை.கு.வணங்காமுடி
வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்

முன்னிலை:                            திரு.சி.தண்டபாணி, திரு.வி.வெங்கடேசன், திரு.ரெ.மு.இராசேந்திரன், துணைச்செயலாளர், கதபச‌

வாழ்த்துரை:
டாக்டர் தமிழ்ச்செல்வி,
பேராசிரியர் மற்றும் கன்னடத்துறை தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

திருமதி.நா.காளிதாசம்மாள்,
உதவிப் பேராசிரியர், பொருளாதாரம், புதுதில்லி

அருள்தந்தை ஆரோக்கியநாதன்,
பங்குத்தந்தை, புனித அந்தோணியார் ஆலயம், கொடத்தி

சிறப்புரை:
திரு.சு.குமணராசன்,
நிறுவனத்தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
தலைவர், தமிழ் அறக்கட்டளை பெங்களூரு

நன்றியுரை:                 திரு.அ.செந்தில்நாதன் துணைத்தலைவர், கதபச‌

நெறியாள்கை:                                  முனைவர் தி.சரசுவதி
இணை ஒருங்கிணைப்பாளர், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா! தமிழினத்திற்கே திருவிழா!!

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
– *புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்*

அன்புடன் வரவேற்கும்,

முத்துமணி நன்னன்,
தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

TAGGED: இலெமுரியா சங்கம் மும்பை, உலக தமிழ் விழா, கர்நாடக பத்திரிகையாளர் சங்கம், தமிழ் அறக்கட்டளை பெங்களூர், பாரதிதாசன் பிறந்தநாள், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் பெங்களூரு, புரட்சி கலைஞர் பாரதிதாசன் மன்றம் அமெரிக்கா
Social Vision April 26, 2024 April 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

பாலக்கோடு பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற இரண்டு கடைகளுக்கு தலா ரூ 25000,அபராதம் விதிப்பு 

July 18, 2024
தமிழ்நாடு

தருமபுரி சத்துணவு ஊழியர் சங்க 40 ம் ஆண்டு மாணிக்கவிழா

May 19, 2024
தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழஙககோரி மறியல் போராட்டம்.

February 21, 2024
அரசியல்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்! 

March 26, 2024
அரசியல்

பாலக்கோட்டில் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

September 8, 2024
சாதனையாளர்கள்

நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி அனன்யா: பயிற்சி மையத்தில் சேராமலேயே 22 வயதில் சாதனை அனன்யா சிங்

March 27, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
இந்தியா

சகோதர பாசத்தின் புனிதப் பிணைப்பு: ஆகஸ்ட் 28-ல் ரக்ஷா பந்தன்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?