மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > 2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம் 
அரசியல்

2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம் 

Social Vision
Last updated: 2024/04/26 at 5:50 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம் 
 18வது மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 13 மாநிலங்கள் 88 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.
கேரளாவின் 20 தொகுதிகள்; கர்நாடகாவின் 14 தொகுதிகள்; ராஜஸ்தானின் 13 தொகுதிகள்; மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகள்; மத்திய பிரதேசங்களில் 7 தொகுதிகள்; அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள்; மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகள்; ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், திரிப்புரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதியில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 7 மணி நிலவரப்படி…
இன்றைய தேர்தல் வாக்குப்பதிவில் 61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 79.04 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 54.85 சதவீதமும் பதிவாகி உள்ளது. 6 மணி நிலவரப்படி மணிப்பூரில் 77.18 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 71.84 சதவீதமும், சத்தீஸ்கரில் 73.55 சதவீதமும், அசாமில் 71.11 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 71.91 சதவீதமும், கர்நாடகாவில் 68.8 சதவீதமும், கேரளாவில் 65.59 சதவீதமும், ராஜஸ்தானில் 64.07 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 57.62 சதவீதமும், மகாராஷ்டிராவில் 55.57 சதவீதமும், பீகாரில் 55.08 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
1 தொகுதியில் மட்டும்…
மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED: 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல், 2- ம்கட்ட வாக்குபதிவு, Social vision TV.in Tamilnadu news, கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் உத்தரப் பிரதேசம் திரிபூரா, திரிபூரா மாநிலத்தில் அதிகபட்ச வாக்குபதிவு
Social Vision April 26, 2024 April 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

வயிறு நிறைந்த 21லட்சம் புன்னகை ஆட்சிக்குக் கிட்டிய ஆசீர்வாதமாகும்  – கவிஞர் வைரமுத்து 

July 16, 2024
தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.

March 9, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 

October 2, 2025
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
ஆரோக்கியம்

கம்பைநல்லூரில், நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.

November 18, 2024
வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!

June 23, 2024

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?