நிமித்தம் : எஸ்.ராமகிருஷ்ணன்
நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சை விடக் கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப் பார்க்கிறது.
நூல்: நிமித்தம்
வகைமை: நாவல்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி
விலை: ₹450
நூலைப் பெற: 9790443979
