மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா 
புத்தகம் பேசினால்

அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா 

Social Vision
Last updated: 2024/04/23 at 12:54 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா 
தருமபுரி ஏப்-23,
ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு பென்னாகரம் ஒன்றியம் சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு
வாசிப்பின் அவசியம் குறித்தும்,
புத்தகங்கள் குறித்தும்
தலைமை ஆசிரியர் மா. பழனி பேசிகையில் :
வாசிப்பு அனுபவம்
புத்தகங்களை வாசிப்பதன் வாயிலாக கிடைக்கிறது.
புத்தகங்களை வாசிக்க வாசிக்க வாசிப்பவர்கள் பன்முகத்திறன் பெற்றவர்களாக மாறுகிறார்கள்.
புத்தகம் படிப்பதன் வாயிலாக நல்ல பழக்கவழக்கங்கள் படிப்பவர்கள் மத்தியில் உருவாகிறது.
வாசிப்பை சுவாசம் போல நேசித்து தினமும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் எந்த விதமான தீய பழக்கங்களுக்கும் ஆளாகாமல்
சமூகத்தில் போற்றப்படுபவர்களாக வாழ்கிறார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.   கைப்பேசியில்
தேவையற்றவைகளை பார்த்து
நேரம் செலவிடுவதை தவிர்த்து மாணவர்கள் இளைஞர்கள் படிப்பின் மீது வாசிப்பின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர் பழனி பேசினார்.
மாணவர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
TAGGED: Social vision TV.in Tamilnadu news, அரசு பள்ளியில் புத்தக தினவிழா, உலக புத்தகதினம், ஏப்ரல் -23 உலக புத்தக தினவிழா, புத்தகம் வாசிப்பு குறித்து மாணவர்கள் அறிவுரை
Social Vision April 23, 2024 April 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

ஜன -5 ல் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி மாணவர்கள் வீராங்கனைகள் பங்கேற்கலாம் 

December 27, 2024
மாவட்டங்கள்

போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

March 4, 2025
லவச வீட்டுமனை பட்டா
அரசு நல திட்டம்

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

March 11, 2024
தமிழ்நாடு

தருமபுரி வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு 4 அடுக்கு பாதுகாப்பு 

April 20, 2024
தொல்லியல்

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்களின் குடியம் குகை

December 19, 2023
அரசியல்

AICCTU மாநிலபொதுக்குழு கூட்டம் 

July 13, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?