மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ராணுவ மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > ராணுவ மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
கல்வி & வேலைவாய்ப்பு

ராணுவ மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

Social Vision
Last updated: 2024/04/21 at 1:41 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
ராணுவ மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்ட (Ex Serviceman Contributory Health scheme – ECHS) மருத்துவமனையில் மருத்துவர் முதல் உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.04.2024க்குள் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 75,000
பல் மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BDS படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 75,000
நர்சிங் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: DGNM படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,100
மருந்தாளுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Pharm படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,100
பெண் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,800
ஓட்டுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,700
சுகாதார பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,800
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://echs.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: OIC, Station HQ, (ECHS Cell), INS Parundhu, Utchipuli, Ramanathapuram – 623534
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2024
மேலும் விவரங்களுக்கு https://echs.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
TAGGED: https://echs.gov.in/, Social vision TV.in Tamilnadu news, சுகாதார பணியாளர், மருத்துவர் பணியிடத்திற்கு விண்ணப்பம், மருந்தாளுனர், ராமநாதபுரம் ராணுவ மருத்துவமனையில் பணிபுரிய வேலைவாய்ப்பு
Social Vision April 21, 2024 April 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

February 25, 2024
கார் ஏலம்
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்-15 அன்று 2 கார் ஏலம்

February 12, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா 

June 6, 2024
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025
அரசியல்

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

June 25, 2025
தங்கம் விலை நிலவரம்
தொழில்

புதிய உச்சத்தில் தங்கம் விலை 48,000-ஐ கடந்து விற்பணை

March 5, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?