மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

Social Vision
Last updated: 2024/04/10 at 2:18 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

இந்தியா கூட்டணியின் தருமபுரி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ஆ.மணி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நகரத்தில் திராவிடர் கழகம் சார்பில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் B.C.R மனோகரன் அவர்கள் முன்னிலையில், திராவிடர் கழக தலைமை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

உடன் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாநில ஆதிதிராவிட நலக்குழு து. செயலாளர் அரூர் சா. இராஜேந்திரன், கழக காப்பாளர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், அரூர் இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், பகுத்தறிவாளர் கழகம் இரா. கிருஷ்ணமூர்த்தி, மா, தொழிலாளரணி செயலாளர் பெ. மாணிக்கம், அரூர் ப.க. செயலாளர் குமரேசன், ஊமை காந்தி, செந்தில் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

TAGGED: Dk, Dravidar kazhagam, தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி, தருமபுரி தொகுதி திமுக, திராவிடர் கழகம்
Social Vision April 10, 2024 April 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

May 31, 2024
தருமபுரி திமுக
மாவட்டங்கள்

மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.

March 6, 2024
அரசு கலைவிழா
தமிழ்நாடு

அரசுப் பள்ளிஆண்டு விழாவை அரசே நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

February 6, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல் 

July 12, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.

June 26, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாப்பிரெட்பட்டி அரசு கல்லூரியில், டிஜிட்டல் வேலைவாய்ப்பு குறித்து கருத்தரங்கம்.

February 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?