மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அருகே 4 கள்ளதுப்பாக்கிகளை பொதுஇடத்தில் வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > தருமபுரி அருகே 4 கள்ளதுப்பாக்கிகளை பொதுஇடத்தில் வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்.
குற்றம்

தருமபுரி அருகே 4 கள்ளதுப்பாக்கிகளை பொதுஇடத்தில் வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்.

Social Vision
Last updated: 2024/04/08 at 6:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி அருகே 4 கள்ளதுப்பாக்கிகளை பொது இடத்தில் வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்.
தருமபுரி அருகே பால்சிலம்பு மலைகிராமத்தில் 4 கள்ளத்துப்பாக்கிகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பொது இடத்தில் வீசப்பட்டது.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகம் கடத்தூர் பிரிவு – பால்சிலம்பு கிராமத்தில் வனவிலங்கு வேட்டை தடுப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதன் விளைவாக இன்று (08-04-2024) 4 கள்ள நாட்டுத்துப்பாகிகள் அடையாளம் தெரியாத நபர்களால் பொது இடத்தில் வீசப்பட்டது ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாக பெறப்பட்டது.
தருமபுரி மாவட்ட வன அலுவலர்,  உத்தரவுபடியும் மற்றும் அரூர் உதவி வனப்பாதுகாவலர்,  அறிவுரையின்படி கடந்த 28-02-2024 அன்று வேட்டைதடுப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாமில் ஊர்பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தனர். அதில் வேட்டைக்கு பயன்படுத்த கள்ளத்தனமாக வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், ஊர் பொது இடத்தில் வீசப்பட்டால் வழக்கு ஏதும் தொடரப்படமாடடது.மேலும்  தங்களுக்கு துப்பாக்கியை ஒப்படைக்க வாய்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பால்சிலம்பு கிராம வனக்குழு தலைவர்  பூபாலன், ஊர்மக்களை ஒன்று கூட்டி ஊர் கட்டுப்பாடு விதித்து கள்ளநாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மாரியம்மன் கோவில் அருகே போட்டுவிடுமாறு கூறப்பட்டது. இதன் விளைவாக மார்ச்-7 அன்று  4 கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட்டுள்ளதாக பால்சிலம்பு வனக்குழு தலைவர்மூலம் கிடைக்கப்பெற்ற தகவவின்படி, மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் ஆகியோர் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஆறிவுரையின்படி மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார் தலைமையில் மொரப்பூர் வனச்சரக குழுவுடன் சென்று வீசப்பட்ட 4 கள்ள நாட்டுதுப்பாக்கிகளை கைப்பற்றப்பட்டது. இதன்மீதான தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TAGGED: BFO Dharmapuri, Dharmapuri district forest officer, தருமபுரி மாவட்ட வன அலுவலர், தருமபுரி மாவட்டம் பாலசிலம்பு மலைகிராமம், பாலசிலம்பு மலைகிராமத்தில் 4 கள்ளதேப்பாக்கிகளை பொது இடத்தில் வீசிசென்ற மர்மநபர்கள்
Social Vision April 8, 2024 April 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட்
மாவட்டங்கள்

நாமக்கல் | காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல்; கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

March 20, 2024
அரசு நல திட்டம்

முதலமைச்சர் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் கலந்தாய்வு கூட்டம் 

July 11, 2025
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

October 8, 2025
இந்தியா

திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

March 20, 2024
அரசியல்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம். 

November 27, 2024
தமிழ்நாடு

புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட  தலைமைசெயலாளர் முருகானந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

August 19, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?