மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

Social Vision
Last updated: 2024/04/08 at 5:45 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து  உதயசூரியன் சின்னத்திற்கு பெரியார் பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி உட்பட்ட பூத் எண் 254,மெயின் ரோடு, ஹாப்பி நகர்,போயர் தெரு, சொசைட்டி தெரு, சிவசுப்பிரமணி தெரு, ரைஸ்மில்,பகுதிகளில் வீடு வீடாக சென்றுதருமபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களுக்குஉதயசூரியன சின்னத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி என் சி மகேஷ்குமார் தலைமையில் திமுக அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை சொல்லியும்,தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

இதையும் படிங்க

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி
காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

இந்நிகழ்வில்ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார்,ஆம் அத்திமா கட்சி மாவட்ட துணைதலைவர்வெங்கடேசன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல், மாவட்ட கலை இலக்கிய பகுதி துணை அமைப்பாளர் பூபதி,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜய்,முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் சிங்காரவேலன்,குணசந்திரன்,கிளைக் கழகச் செயலாளர்கள் ஆறுமுகம்,சீனிவாசன்,சுரேஷ்,கிருஷ்ணமூர்த்தி,சிங்காரவேலன்,குணசந்திரன்,ராம்குமார்,ஹரி,மஞ்சுநாத்,திம்மராயன்,செல்லத்துரை,தமிழ் மற்றும் இளைஞர் அணியினர் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

TAGGED: 10 தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, Social vision TV.in Tamilnadu news, தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, திமுக இளைஞர் அணி வாக்கு சேகரிப்பு
Social Vision April 8, 2024 April 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

May 21, 2024
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
சாதனையாளர்கள்

ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்

December 19, 2023
மாவட்டங்கள்

மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 

February 20, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
புத்தகம் பேசினால்

கவிஞர் சல்மாவின் அடைக்கும் தாழ் நாவல் 

May 6, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?