மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி
தமிழ்நாடு

தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி

Social Vision
Last updated: 2024/03/31 at 6:45 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
தன்னை தேர்ந்தெடுத்தால் நல்ல திட்டங்களை கொண்டுவருவேன். தருமபுரி பாமக வேட்பாளர்  சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரிநகரம்,குமாரசாமிப்பேட்டையில்தேசிய ஜனநாயக கூட்டணியின், தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாமக வேட்பாளர், முனைவர் செளமியா அன்புமணி, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:
 தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் மேட்டூர், அரூர், பென்னாகரம், இன்று தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் தான் என பெருமிதம் தெரிவித்த அவர்  தான் செல்லும் இடமெல்லாம் பெண்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.
தன்னை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் ,தருமபுரி மாவட்டத்திற்க்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகைதந்துள்ளேன். இந்த மாவட்டத்தில்  எல்லா பிரச்சனைகளும் நமக்கு தெரியும், இந்த பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். தருமபுரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ளது செல்கின்ற இடங்களில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி வருவார். தருமபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகம் உள்ளது.நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது குறைந்த நீதி ஒதுக்கியிருந்தாலே பல நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றிருக்கமுடியும். அதனை கண்டிப்பாக தீர்ப்பேன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் குறிப்பாக காவிரி உபரி நீர் திட்டம், எண்ணேகோல் புதூர் தும்பலஅள்ளி திட்டம் ,உள்ளிட்ட நிலுவையில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.  நிலுவையில் உள்ள நீர் பாசன திட்டங்களை மத்திய அரசும் நிறைவேற்றலாம் மாநில அரசும் நிறைவேற்றலாம் தெரிவித்தார். தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக முன்னாள் நடுவன் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 19 முறை ரயில்வே அமைச்சரை பார்த்து முதற்கட்டமாக திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றது பாராட்டுக்குரியது
. அதனை மீண்டும் பின் தொடர்ந்து கண்டிப்பாக மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றார். தற்போது தருமபுரி தொப்பூர் நெடுஞ்சாலையில் உயர் மட்டும் மேம்பால சாலை அமைக்க மத்திய அரசு சுமார் 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டினார்.தருமபுரி மாவட்ட மக்களின் பிரச்சனைகளை பேசுகின்ற ஒரே கட்சி பாமக என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் ஐஸ்வர்யம் முருகன் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் புகழேந்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் டி கே ராஜேந்திரன் நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  உடனிருந்தனர்.
TAGGED: 2024 parliament election, 2024 பாராளுமன்ற தேர்தல், pmk, Social vision TV.in Tamilnadu news, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்
Social Vision March 31, 2024 March 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கட்டாய திருமணம்
மாவட்டங்கள்

14 வயது சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.

February 7, 2024
உலகம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

May 30, 2024
ஆன்மிகம்

கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.

February 20, 2024
ஆரோக்கியம்

போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 27, 2025
அரசியல்

நல்லம்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு விழா 

November 2, 2025
இந்தியா

கேரளா நிலச்சரிவு :முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 

July 30, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?