மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 
மாவட்டங்கள்

உழவர் சந்தையை அமைத்த உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும். தடங்கம்.பெ.சுப்பிரமணி 

Social Vision
Last updated: 2024/03/31 at 1:13 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
உழவர் சந்தையை அமைத்த கலைஞர்: உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும்.
தடங்கம்.பெ.சுப்பிரமணி 
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து தருமபுரி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சார நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார்.
திமுக தொழில்நுட்ப அணி மாநிலதுணைசெயலாளர் மருத்துவர் ஏ.கே.தருண்,மாவட்ட பொருளாளர் தங்கமணி நகரசெயலாளர் நாட்டான் மாது,அறங்காவலர் குழு உறுப்பினர்.மே.அன்பழகன் ,பொருளாளர் சம்மந்தம்,நகர நிர்வாகிகள் சுருளிராஜன்,தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் கெளதம், சுற்றுச்சுழல் அணி மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் சங்கர்,மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அசோக், நகர மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரன், பாண்டியன்,நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன் சம்மந்தம் சுருளிராஜன் பாண்டியன்,முன்னாள் இளைஞர்கள்,அணி துணை அமைப்பாளர்செல்லதுரை ஆகியோர்கலந்துகொண்டு பேசினர்.
தருமபுரி மாவட்டத்தை பொருளாதார ரீதியாக வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்லவும் விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறவும்,விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம்,கேஸ்,டீசல் ,பெட்ரோல் விலையை குறைக்க உதய சூரியன் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
TAGGED: 2024 நாடாளுமன்ற தேர்தல், Social vision TV.in Tamilnadu news, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ஆ.மணி, தருமபுரி உழவர் சந்தை, தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணி
Social Vision March 31, 2024 March 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
மாவட்டங்கள்

அரூருக்கு வருகை தந்த விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு வரவேற்பு

March 20, 2024
பாகிஸ்தான் தேர்தல்
உலகம்

பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல் – ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன.

February 9, 2024
மாவட்டங்கள்

தருமபுரி செப் 26- ல் வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 24, 2025
அரசியல்

விசிக தலைவர் தொல் .திருமாவளவன் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து 

June 11, 2024
மாவட்டங்கள்

September 28, 2025

September 28, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?