மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம். சிபிஐ(எம்.எல்) முடிவு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம். சிபிஐ(எம்.எல்) முடிவு.
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம். சிபிஐ(எம்.எல்) முடிவு.

Social Vision
Last updated: 2024/03/31 at 7:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம்.
சிபிஐ(எம்.எல்) முடிவு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பாக தருமபுரி மாவட்ட தருமபுரி சட்டமன்ற தொகுதி
தேர்தல் பிரச்சார முன்னணி ஊழியர்கள் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு
மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.இந்த ஊழியர் கூட்டத்தில்,மாவட்ட குழு உறுப்பினர்கள் சி முருகன், ராமதிலகன், ராஜி ஆகியோர்கலந்துகொண்டுபேசினர்.

மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கவும்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யவும்,
தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யவும்
விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் – வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யவும்,
உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் பிளஸ் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யவும்
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றவும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்த ,வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்
மோடி அரசாங்கத்தை வீழ்த்த தருமபுரி பாராளுமன்ற தொகுதி
இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்பது, கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

TAGGED: 10 தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, 2024 parliament election, Social vision TV.in Tamilnadu news, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), சிபிஐ (எம்.எல்), தருமபுரி பாராளுமன்ற பொதுத்தேர்தல், திமுக வேட்பாளர் ஆ.மணி
Social Vision March 31, 2024 March 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

பெங்களூர்-வரலாற்று சிறப்பு வாய்ந்த 240 ஏக்கரில் லால் பாக் பூங்கா

December 19, 2023
ugc
கல்வி & வேலைவாய்ப்பு

யு.ஜி.சி அறிவுறுத்தல் : மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

March 4, 2024
தமிழ்நாடு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 

May 20, 2024
குற்றம்

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனத்தை இயக்கிவிபத்துஏற்படுத்தினால்அவர்களின்  பெற்றோர்களுக்கு சட்டத்தின்படி, தண்டனை 

May 23, 2024
அரசு நல திட்டம்

பென்னாகரம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  வழங்கினார்.

June 28, 2024
குற்றம்

கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது ஆட்சியர் எச்சரிக்கை

October 1, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?