மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பாமக வேட்பாளர், செளமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி பாமக வேட்பாளர், செளமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்.
மாவட்டங்கள்

தருமபுரி பாமக வேட்பாளர், செளமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்.

Social Vision
Last updated: 2024/03/25 at 8:16 AM
Social Vision
Share
0 Min Read
SHARE

தருமபுரி பாமக வேட்பாளர், செளமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ,பாமக வேட்பாளர் முனைவர் செளமியா அன்புமணி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தியிடம், வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாமக மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்,கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

TAGGED: 2024 நாடாளுமன்ற தேர்தல், pmk, அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, தருமபுரி தொகுதி, பாமக
Social Vision March 25, 2024 March 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
மாவட்டங்கள்

அரூர் தொகுதியில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

February 29, 2024
மாவட்டங்கள்

தருமபுரி ஜூன் 21 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

June 18, 2024
மாவட்டங்கள்

தொப்பூரில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் காவலர் குடியிருப்பை விபத்து அவசர சிகிச்சை மையமாக மாற்ற வலியுறுத்தல்.

February 25, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 

March 17, 2024
மாவட்டங்கள்

ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
மாவட்டங்கள்

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல்  போராட்டம்.

March 4, 2026
மாவட்டங்கள்

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம

February 20, 2026
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?