மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி : திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி : திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்.
மாவட்டங்கள்

தருமபுரி : திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்.

Social Vision
Last updated: 2024/03/23 at 10:02 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி : திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்

எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடமாடல் தத்துவத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்ப்போம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தோடு தருமபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிவுப்பு கூட்டம் தருமபுரியில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஆ. மணி, தருமபுரி தொகுதிகுட்பட்ட மாவட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அனைவரும் வெற்றிக்கிகாக உறுதியோடு உழைத்து பாசிசத்தை வீழ்த்துவோம் என்றும் கேட்டுக் கொண்டார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஆ. மணி, தருமபுரி தொகுதிகுட்பட்ட மாவட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

TAGGED: 2024 நாடாளுமன்ற தேர்தல், தருமபுரி வேட்பாளர், திமுக வேட்பாளர்
Social Vision March 23, 2024 March 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
இந்தியா

கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

June 19, 2024
மாவட்டங்கள்

சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7,850 வழங்க வலியுறுத்தல்.

July 30, 2024
அரசியல்

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் நிதியை அள்ளி, அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு, தமிழுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

February 16, 2024
latest tamil movies
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

February 4, 2024
மாவட்டங்கள்

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

October 27, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?