மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.
மாவட்டங்கள்

பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.

Social Vision
Last updated: 2024/03/22 at 2:29 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.


பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி தரப்பு கோட்டூர்மலை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு குறித்து இன்று மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில் பென்னாகரம் சட்டமன்ற பிரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பென்னாகரம் வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அடங்கிய குழு 3 டிராக்டர்களில் மேற்கண்ட கிராமத்திற்கு சென்று கிராம மக்களுடன் பேசப்பட்டது.

 

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது 85 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்ட வாக்காளர்களுக்கு 12dபடிவம் வழங்கப்பட்டது அவர்களது பிரதான கோரிக்கையான சாலை வசதியை மேம்படுத்த ஹிட்டாச்சி வாகனம் மூலம் பணி துவங்கியுள்ளது. அனைவரும் 100% வாக்களிக்க உறுதியளித்தனர்.

TAGGED: 2024 நாடாளுமன்ற தேர்தல், தருமபுரி மாவட்டம்
Social Vision March 22, 2024 March 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல. அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம் 

March 3, 2025
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையம் தரமாக அமைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

August 8, 2024
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி நிலவரம் 

June 4, 2024
Edappadi_Palaniswami
தமிழ்நாடு

மார்ச் 8 ல் அதிமுக மகளிரணியின் மகளிர் தின விழா 

March 5, 2024
தமிழ்நாடு

சென்னை குடிமை பணி தேர்வு தேர்வாணைய தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் ஆய்வு 

September 28, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?