பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ரசீது இல்லாத ரூபாய் 96500 கைப்பற்றட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு குழு (SST) பாப்பிரெட்டிப்பட்டி வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில் வாகன சோதனை செய்த போது எவ்வித ரசீதும் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 96500 கைப்பற்றப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
இந்த நிகழ்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி .ஷெர்லி ஏஞ்சலாவ ட்டாட்சியர் திரு. சரவணன் ஆகியோர் இருந்தனர்.

