தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ரூபாய் 1,44,000 கைப்பற்றப்பட்டது
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் சோதனை சாவடியில் கண்காணிப்பு குழு (SST) சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது எவ்வித ரசீதும் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 1,44,000 ஐ இன்று 22.3.2024 நள்ளிரவு 12.55 மணியளவில் கைப்பற்றப்பட்டது
கைப்பற்றப்பட்ட தொகையினை இன்று காலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்க பட உள்ளது.

