மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்
புத்தகம் பேசினால்

புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்

Social Vision
Last updated: 2024/03/21 at 6:23 AM
Social Vision
Share
1 Min Read
தவறான பொருளாதார நிர்வாகம்
SHARE

புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்

24/7 வேலை பார்த்து வந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதி வந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்து வைக்கிறார்.

2014 முதல் 2022 வரை பிரதமர் ஆற்றிய சுதந்திர தின உரைகளில், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆற்றிய உரைகளில்; வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை அரசாங்கம் மறைத்து வைப்பதில்; புலனாய்வு அமைப்புகளும் வருமான வரித் துறையும் ஏற்றுக்கொண்ட பாரபட்சமான பாத்திரங்களில்; புதிய பாஜகவின், ‘திரஸ்கார்’ அல்லது குடிமக்கள், வாக்காளர்கள் என்று இந்திய முஸ்லிம்களைத் தெளிவாக நிராகரிப்பதில்; கோவிட் பெருந்தொற்றைத் தவறான முறையில் கையாண்டதில் — இவற்றிலும் இவை போன்ற பலவற்றிலும் காணப்படும் மதப் பெரும்பான்மைவாதம், பதுங்கியிருக்கும் சர்வாதிகாரம், தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை பரகால பிரபாகர் தெளிவாக முன்வைக்கிறார். மேலும், நம்முடைய எதிர்காலக் குடியரசில் எந்தவொரு குடிநபருக்கும் மௌனமும் மெத்தனமும் ஏன் ஒரு வாய்ப்பாக இராது என்பதையும் அவர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

நம் கண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட, ‘புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் புத்தகம் இது.

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நூல்: புதிய இந்தியா எனும் கோணல் மரம்
வகைமை: அரசியல்
ஆசிரியர்: பரகால பிரபாகர்
தமிழில்: ஆர்.விஜயசங்கர்
வெளியீடு: எதிர்
விலை: ₹399

நூலைப் பெற: 9790443979

TAGGED: ஆர்.விஜயசங்கர், சமூக நல்லிணக்கம், ஜனநாயகம், தவறான பொருளாதார நிர்வாகம், பரகால பிரபாகர், புதிய இந்தியா, புதிய இந்தியா எனும் கோணல் மரம், ர்வாதிகாரம்
Social Vision March 21, 2024 March 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பறவைகள்
சுற்றுலா

தருமபுரி மாவட்டத்தில் இத்தனை வகையான பறவையா ! ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி !

February 5, 2024
நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்
புத்தகம் பேசினால்

நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்

June 14, 2024
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறை

June 11, 2024
அரசியல்

பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 

April 10, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி : நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்

February 5, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?