மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > Uncategorized > 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு
Uncategorizedமாவட்டங்கள்

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

Social Vision
Last updated: 2024/03/21 at 6:15 AM
Social Vision
Share
1 Min Read
கையெழுத்து இயக்கம்
SHARE

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் அருகில் தர்மபுரி பச்சமுத்து குழுமங்களின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பச்சமுத்து குழுமங்களின் சார்பில் நர்சிங் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மருந்தியல் கல்லூரி மாணவிகள் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் துவக்கி துவக்கி வைத்தார்கள்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார்,தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தர்மபுரி பச்சமுத்து கல்லூரிகளின் துணைத் தலைவர்  சங்கீத்குமார் மகளிர் திட்ட இயக்குனர், உதவி திட்ட இயக்குனர்கள் மற்றும் பச்சமுத்து கல்லூரிகளின் முதல்வர்கள் இன்பசேகர், சிவகாமி மரு .ராதாகிருஷ்ணன் வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் வருவாய்த்துறை மகளிர் திட்டம் கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

TAGGED: கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற தேர்தல், பச்சமுத்து குழுமம், மனித சங்கிலி, வாக்களிப்பதன் அவசியம்
Social Vision March 21, 2024 March 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

May 6, 2024
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
தமிழ்நாடு

நெல்லை வனப்பகுதியில் சீறிப்பாய்ந்த சிறுத்தை 

May 23, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி.

March 23, 2024
மாவட்டங்கள்

கூலித் தொழிலாளி நெஞ்சுவளியால் உயிரிழப்பு 

November 5, 2024
அரசு நல திட்டம்

கரும்பு விவசாயிகள் ஜூன் 30.–க்குள் தங்களது கரும்பினை ஆலைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டுகோள்

June 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?